Friday, October 16, 2009

காஞ்சிப் பெரியவரின் 10 கட்டளைகள்


1. அதிகாலையில் எழுந்தவுடன் கடவுளை இரண்டு நிமிடங்களாவது நினைக்க வேண்டும்.
2. அன்றைய நாள் நல்ல நாளாக அமையவேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.
3. புண்ய நதிகள், கோமாதா, சிரஞ்žவிகள், சப்த கன்னியர்கள் முதலியவற்றை குறைந்த பட்சம் ஒரு நிமிடமாவது நினைக்க வேண்டும்.
4. வாரத்தில் ஒரு நாளாவது கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும்.
5. பக்கத்தில் வாழ்பவர்களையும் மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்.
6. சாப்பிடும் முன்பு மிருகங்களுக்கோ பட்சிகளுக்கோ ஆகாரம் அளித்துவிட்டு பிறகு சாப்பிட வேண்டும்.
7. அன்றாடம் குறைந்தபட்சம் சக்திக்கேற்படி தர்மம் செய்ய வேண்டும்.
8. நெற்றியில் தவறாது திலகம் வைத்துக்கொள்ள வேண்டும்.
9. உறங்க செல்லுமுன் அன்றைய நாளில் செய்த நல்லவை, கெட்டவை எதுவாயினும் எண்ப் பார்க்கவேண்டும்.
10. ஆண்டவன் நாமத்தை 108 முறை உச்சரித்து விட்டு பின்பு உறங்க வேண்டும்.

3 comments:

Narayanan Venkitu said...

Hmm...

Feeling very emotional.

I was reading the Vikatan Deepavali Malar yesterday.

There were pages of Periyavar's photos. One of them..where he is sleeping, which is very rare was so..so...touching, I cried.

He is a great person..thanks for writing about his 10 commandments !!

Life Lessons from a Late Bloomer said...

Season's Greetings of peace and prosperity. Nice post! Should take a prinout and stick it on my wall, along with our Paramacharya's Picture. looking forward to reading more about Paramacharya. apart from being blessed with such parents and family, I feel totally blessed for having been born when Paramacharya was with us. I feel sad that these days kids could not get to see Him. But I am sure He is still there around and showering His graceful blessings upon us.

I hope you and your fly had a safe diwali.

KABEER ANBAN said...

That is a lovely photograph which I adore all the time. Thanks for posting his recommendation of simple duties which anyone can follow easily.

Thanks once again

முந்தைய பதிவுகள்

Followers