Saturday, September 26, 2009

சகலகலா வல்லி

மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய்
வாய்; படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்
டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ?
சகல கலா வல்லியே!


சகலகலா வல்லி மாலை,
குமரகுருபர சுவாமிகள்

No comments:

முந்தைய பதிவுகள்

Followers