Wednesday, September 23, 2009

ப்ராதஸ்மராமி!




ப்ராதஸ்மராமி பவதீய முகாரவிந்தம்


மந்தஸ்மிதம் ச ஜனிதாபஹரம் ஜனானாம்


ஸம்பத்கரீம் ச பவதோத்ர கடாக்ஷலக்ஷ்மீம்


காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்


ஹே, காஞ்சி மடத்தின் அதிபரே! தங்களுடைய முகாரவிந்தத்தையும், ஜனங்களின் தாபத்தைப் போக்கடிக்கும் புன்சிரிப்பையும், ஐஸ்வர்யத்தைக் கொடுக்கும் கடாக்ஷ லக்ஷ்மியையும், காலையில் ஸ்மரிக்கிறேன்.எனக்குக் கைகொடுத்து அருள்வீர்களாக!

2 comments:

Life Lessons from a Late Bloomer said...

awesome! Know what? I have been wanting to ask my mother to give me a sloka especially about MahaPeriaval but I have been procrastinating even just to ask. Now when I read yours, I am so pleased and this Stotra will become part of my prayers. Thank you so much!

(Mis)Chief Editor said...

நன்றி!

முன்பே சொன்னது போல என் தந்தையின் நினைவுகளை அவ்வப்போது பதிவு செய்து பகிர்ந்து கொள்கிறேன்.
தங்களுக்கு(ம்) உபயோகப்படுவதில் மகிழ்ச்சியே!

முந்தைய பதிவுகள்

Followers