Saturday, August 22, 2009

முத்தமிழ் முதல்வன்!

முத்தமிழை அவர் ஆதியிலேயே மேரு மலையில் எழுதியிருக்கிறாரென்று ஒரு அபூர்வமான தகவலை அருணகிரிநாதர் கொடுத்திருக்கிறார். திருப்புகழ் பாராயணம் ஆரம்பிக்கும்போது பாடும் 'கைத்தல நிறைகனி' பாட்டில்

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் / முற்பட எழுதிய முதல்வோனே

என்று ஒரே 'மு' மயமாக மோனை வைத்துப் பாடியிருக்கிறார்.

-தெய்வத்தின் குரல், ஏழாம் பகுதி, வானதி பதிப்பகம்

No comments:

முந்தைய பதிவுகள்

Followers