Saturday, August 22, 2009

பிள்ளையார் சுழி


ஒன்று எழுத ஆரம்பித்தாலும், கடைக்கு ஸாமான் லிஸ்ட் எழுதினால் கூட ஸரி, முதலில் என்ன பண்ணுகிறோம்? 'பிள்ளையார் சுழி' என்றுதானே போடுகிறோம்? எடுத்துக்கொண்ட காரியம் சுழித்துப் போகாமல் ரக்ஷ¢த்துக் கொடுப்பதற்காக முதலில் பிள்ளையார் சுழி! 'பிள்ளையார் சுழி' என்ற அர்த்தத்தில் ஸம்ஸ்கிருதம் உள்பட இந்த தேச பாஷைகளில் வேறே எதிலும் இப்படி மங்களாரம்ப ஸிம்பலாக ஒன்று இல்லை. இது தமிழ் மொழியின் பாக்யம் என்று சொல்லி நமஸ்காரம் பண்ணுவோம்.

-தெய்வத்தின் குரல், ஏழாம் பகுதி, வானதி பதிப்பகம்

No comments:

முந்தைய பதிவுகள்

Followers