Wednesday, July 22, 2009

தீன சரண்யாய

அழகு இருந்தால் போதுமா? நமக்கு வேண்டியது அருள். சுவாமி அழகு வடிவமாக இருக்கிறார் என்றால் அந்த அழகே அருள் வடிவம்தான். காருண்யம்தான் லாவண்யம். இரண்டுமே வேறே வேறேயில்லை. சுப்ரமண்ய சுவாமி தீன ஜனங்களுக்கெல்லாம் புகலிடமாக இருப்பவர் - 'தீன சரண்யர்'. எளியவர்கள், கஷ்டப்படுகிறவர்கள், பயப்படுகிறவர்கள், தரித்ரர்கள், எல்லாரும் 'தீனர்கள்' என்ற வார்த்தைக்குள் வந்து விடுவார்கள். இவர்களுக்கெல்லாம் துக்க நிவ்ருத்தி தரும் புகலாக 'தீன சரண்யர்' இருக்கிறார்.

-நன்றி: தெய்வத்தின் குரல், ஏழாம் பகுதி, வானதி பதிப்பகம்

No comments:

முந்தைய பதிவுகள்

Followers