Saturday, July 23, 2005

இந்து சமய தத்துவம் 6

நன்றியுணர்வில் நாய் சிறந்தது. உண்டதை வாந்தியெடுத்து மீண்டும் அதையே உண்ணும் ஓர் இழிந்த செயல் நாய்க்கு மட்டுமே யுண்டு. அது போல் அனுபவித்ததை மீண்டும் மீண்டும் அனுபவிக்க விரும்புவதால் நாயினும் கடையேன் என்று ஆன்றோர் கூறுகின்றார்கள்.
-பி. எஸ். ஆச்சார்யா

1 comment:

Saravana Kumar said...

நல்ல தத்துவம்

முந்தைய பதிவுகள்

Followers