Thursday, July 21, 2005

இந்து சமய தத்துவம் 4

உலகத்து ஜீவராசிகள் அனைத்தும் குறுக்காக அகலவாட்டில்தான் வளர்கின்றன. மனிதன் ஒருவன்தான் உயரமாக வளர்கின்றான். ஆகவே மனிதனுக்கு உயர்ந்த தெய்வச் சிந்தனை அவசியம்.

-பி. எஸ். ஆச்சார்யா

1 comment:

TJ said...

அருமையான தத்துவம்! பாராட்டுக்கள். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

முந்தைய பதிவுகள்

Followers