Wednesday, July 20, 2005

இந்து சமய தத்துவம் 3

'தான்' இருந்தால் குழம்பு! 'தான்' இல்லாவிட்டால் 'ரசம்'! 'தான்' என்னும் அகங்காரம் இருந்தால் வாழ்க்கை குழப்பமாகும். அகங்காரம் இல்லாத வாழ்க்கை தெளிந்து ரசமாக இருக்கும்.
-பி. எஸ். ஆச்சார்யா

No comments:

முந்தைய பதிவுகள்

Followers