Tuesday, July 19, 2005

இந்து சமய தத்துவம் 2

'ட' எனும் எழுத்தை எழுத்தறிவில்லாதவன் கோடு என்கின்றான். அதே போன்றுதான், கடவுள் தன்மை பொருந்திய விக்கிரங்களை கல் என்கின்றனர். கல்லும் அதுதான், கடவுளும் அது தான். உணர்ந்தவன் கடவுளாகவும், உணராதவன் கல்லாகவும் பாவிக்கின்றனர்.
-பி. எஸ். ஆச்சார்யா

No comments:

முந்தைய பதிவுகள்

Followers